ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Thursday, January 27, 2011

ஹரி ஹரி கோகுல ரமண - திருமால் பெருமை

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி , மாசில் வீணையும் மாலை மதியமும் திருவருட்செல்வர்


காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது

வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே


மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலாம் வீங்கிள வேனிலும்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே திருவருட்செல்வர்

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி திருவருட்செல்வர்

திருநாவுக்கரசர் திருவருட்செல்வர்

வெற்றிவேல் வீரவேல் - கந்தன் கருணை

ஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான் - கந்தன் கருணை