தையலே கேளடி உந்தன் பையனை போலவே தையலே கேளடி உந்தன் பையனை போலவே தையலே கேளடி உந்தன் பையனை போலவே இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை தையலே கேளடி உந்தன் பையனை போலவே இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே
காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன் காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன் காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான் காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான் வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ நீலவண்ண கண்ணன் இவன் நர்த்தனமாடினான் பாலனென்று தாவி அணைத்தேன் யசோதா பாலனென்று தாவி அணைத்தேன் அடி யசோதா பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம் பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம் நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே
முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து விந்தைகள் பலவும் செய்து விளையாடினான் பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று முந்துகிளை தொட்டிலிட்டு போராடினான் அந்த வாசுதேவன் இவன்தான் யசோதா அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா மைந்தனென தொட்டிலிட்டு மடியில் வைத்தாய் சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம் சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம் இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான் இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான் தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே யசோதா
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும் தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும் தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் தெய்வ வடிவம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே கணம் தரும் கணம் தரும் பூங்குளால் அபிராமி கடை கண்களே
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே கணம் தரும் கணம் தரும் பூங்குளால் அபிராமி கடை கண்களே
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைபாக வேதங்கள்