ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Saturday, January 29, 2011

பொல்லாத விஷமக்கார கண்ணன் - விட்டல்தாஸ் மகாராஜ்


விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய்
ஆட்டமாடி
நாளைக்கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய்
ஆட்டமாடி
நாளைக்கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்
விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்

நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்
நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்
நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்
நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்

பொல்லாத விஷமக்கார கண்ணன் - சுதா ரகுநாதன்

கண்ணனே கண்டாயோ யேசுதாஸ்

ஸ்வாகதம் கிருஷ்ணா - யேசுதாஸ்

குழலூதி மனமெல்லாம் யேசுதாஸ்

பஜ கோவிந்தம் {M.S.சுப்புலட்சுமி}

தாயே யசோதா {யேசுதாஸ்}தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே

தையலே கேளடி உந்தன் பையனை போலவே
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
தையலே கேளடி உந்தன் பையனை போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே

காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்
காலினில் சிலம்பு கொஞ்ச கண்ணன்
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ
வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ
நீலவண்ண கண்ணன் இவன் நர்த்தனமாடினான்
பாலனென்று தாவி அணைத்தேன் யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன் அடி யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன்
அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி
நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணம் மிக ஆகுதடி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே

முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து
முந்தாநாள் அந்திநேரத்தில் சொந்தமுடன் கிட்ட வந்து
விந்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று
பந்தளவகிலும் வெண்ணை தந்தாள் விடுவேன் என்று
முந்துகிளை தொட்டிலிட்டு போராடினான்
அந்த வாசுதேவன் இவன்தான் யசோதா
அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா
அந்த வாசுதேவன் இவன்தான் அடி யசோதா
மைந்தனென தொட்டிலிட்டு மடியில் வைத்தாய்
சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்
சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம்
இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்
இந்திர ஜாலங்கள் போல் இரேழுலகங்கள் காட்டினான்
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தாயே யசோதா

மஹா கணபதிம்

பிள்ளையார் சுப்ரபாதம் (கற்பக விநாயகர் ஸ்தோத்ரம்)

தனம் தரும் கல்வி தரும் நித்யஸ்ரீ மகாதேவன்தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே
கணம் தரும் கணம் தரும்
பூங்குளால் அபிராமி கடை கண்களே

தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே
கணம் தரும் கணம் தரும்
பூங்குளால் அபிராமி கடை கண்களே

கலையாத கல்வியும் சீர்காழி கோவிந்தராஜன்
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராதா நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கடு பிணி இலாத உடலும்

விநாயகர் அகவல்

சிவ புராணம் 1


தொல்லையிரும் பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் என்கோன்
திருவாசகம் எனும் தேன்
திருவாசகம் எனும் தேன்

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க
இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க
கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க
கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி
ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி

திருபெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி
திருபெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி
சிந்தை மகிழ சிவபுராணந்தன்னை
சிந்தை மகிழ சிவபுராணந்தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
கண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
கண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்ட எழில் ஆர் காழில் இறைஞ்சி
எண்ணுதற்கு எட்ட எழில் ஆர் காழில் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் நிறைந்து எல்லை இலாதானே ! நின் பெரும் சீர்!
எண் நிறைந்து எல்லை இலாதானே ! நின் பெரும் சீர்!
பொல்லா வினையேன் , புகழுமாறு ஒன்று அறியேன்
பொல்லா வினையேன் , புகழுமாறு ஒன்று அறியேன்

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்

புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருசிற்றம்பல நாயக போற்றி

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைபாக வேதங்கள்

சிவ புராணம் 2

சிவ புராணம் 3

கைதல நிறைக்கனி நித்யஸ்ரீ

நீயல்லால் தெய்வமில்லை சீர்காழி கோவிந்தராஜன்

நீல மயில் மீது சீர்காழி கோவிந்தராஜன்

ஆனைமுகத்தான் சீர்காழி கோவிந்தராஜன்

உள்ளத்தில் நல்ல உள்ளம் {கர்ணன்}

Friday, January 28, 2011

பகவான் சரணம் பகவதி சரணம்

வில்லாளி வீரனே வீர மணிகண்டனே வீரமணி

நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும் சக்தி கொடு பாபா

தில்லை அம்பல நடராஜ

தோடுடைய செவியன் விடையேறியோர் தூ வெண் மதி சூடி

தஞ்சை பெரிய கோயில் (ராஜா ராஜா சோழன்)

ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜா ராஜா சோழன்)

சிவ மயம்

பித்தா பிறைசூடி

உலகெலாம் உணர்தோதர்க்கரியவன் - திருவருட்செல்வர்

Thursday, January 27, 2011

ஹரி ஹரி கோகுல ரமண - திருமால் பெருமை

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி , மாசில் வீணையும் மாலை மதியமும் திருவருட்செல்வர்


காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது

வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே


மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலாம் வீங்கிள வேனிலும்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே திருவருட்செல்வர்

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி திருவருட்செல்வர்

திருநாவுக்கரசர் திருவருட்செல்வர்

வெற்றிவேல் வீரவேல் - கந்தன் கருணை

ஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான் - கந்தன் கருணை

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

ஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீ ராகவேந்திர

அழைக்கிறான் மாதவன் - ஸ்ரீ ராகவேந்திர

அச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம்

ராம நாமொரு வேதமே ராக நாதமொடு கீதமே

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா

முத்தை தரு பத்தி திரு {அருணகிரிநாதர்}

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா

பண்ணிரு விழி அழகை முருகா

கந்தன் திருநீரணிந்தால் கண்ட பிணி ஓடி விடும்

ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னை தீர்க்கும்

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

சொல்லாத நாள் இல்லை சுடர்மிகு வடிவேலா

உள்ளம் உருகுதையா முருகா

சங்கரா சங்கராபரணம்

ஐகிரி நந்தினி 1

ஐகிரி நந்தினி 2

நானாட்சி செய்துவரும் நான் மாட கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு

வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்

Gகாயத்ரி மந்திரம்

மங்கள ரூபினி மணிமேகலை மகாலட்சுமி

தாமரை பூவில் அமர்ந்தவளே செந்தாமரை பூவில் அமர்ந்தவளே

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

கற்பூர நாயகியே கனகவல்லி

செல்லத்தா செல்ல மாரியாத்தா

இசை தமிழ் நீ செய்த அரும் சாதனை

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்

மருதமலை மாமணியே முருகய்யா

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ {ஆதி சங்கரர்}

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலை

கோகுலத்தில் ஒரு நாள் ராதை

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல் மாயகண்ணன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...

என்றும் புதியது பாடலென்றும் புதியது முருகா

அறுபடை வீடு கொண்ட திரு முருகா

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா

ஓம் நமோ நாராயணா நாராயண மந்த்ரம் அதுவே நாளும் பேரின்பம்

பச்சைமா மலைபோல் மேனி

மலைநின்ற திருக்குமரா மால்மருகா

இல்லாததோன்றும் இல்லை திருவிளையாடல்

பாட்டும் நானே [BHA ] பாவமும் நானே

பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா

கந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள் 1கந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள்
துதிப்போர்க்கு வல்வினைபோம் , துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்துஓங்கும்

நிஷ்டையும் கைகூடும் , நிமலர் அருள்

கந்தர் சஷ்டி கவசம் தனை .

அமரர் இடர் தீரா அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி .

கந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள் 2

விநாயகனே வினை தீர்பவனேவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினார் கண்ணிற் பணிமின் கனிந்து

விநாயகனே வினை தீர்பவனே
விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே

இசை

குணாநிதியே குருவே சரணம் ம்ம்ம்ம் ஆஆஆஆஆ
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே

இசை

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வளமும் வந்தாய்
உமாபதிய உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வளமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆஆஆஆ
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணாகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய்
கண்ணா கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும்
எனக்கு குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா ,
உன்னை மறை
ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா


குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலைப்பா கோவிந்தா கோவிந்தா


கலி நாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலி நாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா


யாதும்
மறைக்காத மலையப்பா
யாதும் மறைக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடல் அன்னை என்றும் இருந்திட
ஏது குறை எனக்கு என்றும் இருந்திட
ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலைப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா!
கோவிந்தா கோவிந்தா !!
கோவிந்தா கோவிந்தா!!! கோவிந்தா கோவிந்தா !!!

வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்

வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே
உள்ளம் குழையுதடி கிளியே

ஊனும் உருகுதடி கிளியே

ஊனும் உருகுதடி கிளியே

ஊனும் உருகுதடி கிளியே

ஊனும் உருகுதடி


மாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன

மாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன

கோடி செம்பொன் போனால் என்ன கிளியே

கோடி செம்பொன் போனால் என்ன கிளியே

கோடி செம்பொன் போனால் என்ன கிளியே

குறு நகை போதுமடி முருகன் குறு நகை போதுமடி
முருகன் குறு நகை போதுமடி அய்யன் குறு நகை போதுமடி


கூடி குலாவினொக்க குகனோடு வாழ்ந்ததெல்லாம்

கூடி குலாவினொக்க குகனோடு வாழ்ந்ததெல்லாம்

வேடிக்கை அல்லாதடி கிளியே

வேடிக்கை அல்லாதடி கிளியே
வேடிக்கை அல்லாதடி கிளியே

வெகு நாளை பந்தமடி கிளியே

வெகு நாளை பந்தமடி கிளியே

வெகு நாளை பந்தமடி கிளியே


[மலை வடிவேழர்க்கு வரிசையில் நான் எழுதும்

மலை வடிவேழர்க்கு வரிசையில் நான் எழுதும்

ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே ]


எங்கும் நிறைந்டிருப்பொன் எட்டியும் எட்டாதிருப்பொன்

எங்கும் நிறைந்டிருப்பொன் எட்டியும் எட்டாதிருப்பொன்
கும்கும வர்ணனடி கிளியே
கும்கும வர்ணனடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி
குமரப் -பெருமானடி
குமரப் -பெருமானடி

நீல வண்ண கண்ணா வாடநீல வண்ண கண்ணா வாட நீ ஒரு முத்தம் தாடா
நீல வண்ண கண்ணா வாட நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா
நீல வண்ண கண்ணா வாட

பிள்ளையில்லா கழியும் தீர வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்
அஹாஆ அஹா ஆஆஅ ஆஆ ...
பிள்ளையில்லா கழியும் தீர வல்ல l உந்தன் வடிவில் வந்தான்

எல்லை இல்லா கருணை தன்னை என்னவென்று சொல்வேனப்பா
என்னவென்று சொல்வேனப்பா

நீல வண்ண கண்ணா வாட

வானம்பாடி கானம் கேட்டு வசந்த கால தென்றல் காற்றில்
வானம்பாடி கானம் கேட்டு வசந்த கால தென்றல் காற்றில்

தென் மலர்கள் சிரிக்கும் ஆட்சி செல்வன் துயில் நீங்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி

நீல வண்ண கண்ணா வாட

தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம்

அஹா ஆஆ ஆஆ

தங்க நிறம் உந்தன் அங்கம் அன்பு முகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்
கண்ணால் உன்னை கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி
சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான நகையும் பூட்ட கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
நீல வண்ண கண்ணா வாட


நடுங்க செய்யும் வாடை காற்றே ஞ்யாயமில்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளை போட்டு முடிந்தால் உன் திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் பொது மண்ணில் ஒரு சந்திரன் ஏது
அம்மா என்ன புதுமை இது என்றே கேட்க்கும் மதியை பாரு

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே! இணையில்லா செல்வம் நீயே !!
பொங்கும் அன்பின் ஜோதி!!! நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!!

நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!! நீயே புகழ் மேவி வாழ்வை நீயே!!!!!