ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Thursday, January 27, 2011

விநாயகனே வினை தீர்பவனேவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினார் கண்ணிற் பணிமின் கனிந்து

விநாயகனே வினை தீர்பவனே
விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே

இசை

குணாநிதியே குருவே சரணம் ம்ம்ம்ம் ஆஆஆஆஆ
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே

இசை

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வளமும் வந்தாய்
உமாபதிய உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வளமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆஆஆஆ
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்பவனே
வேள முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே

No comments:

Post a Comment