ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Thursday, January 27, 2011

கந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள் 1கந்த ஷஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள்
துதிப்போர்க்கு வல்வினைபோம் , துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்துஓங்கும்

நிஷ்டையும் கைகூடும் , நிமலர் அருள்

கந்தர் சஷ்டி கவசம் தனை .

அமரர் இடர் தீரா அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி .

No comments:

Post a Comment