ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Thursday, January 27, 2011

என்ன தவம் செய்தனைஎன்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா


என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மாவென்றழைக்க
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மாவென்றழைக்க
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மாவென்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
.......
இரேழு புவனங்கள் படைத்தவனை
இரேழு புவனங்கள் படைத்தவனை
இரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட நீ
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை

பிரமனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்திக்-கெஞ்சவைத்தாய் கண்ணனை
உரலில் கட்டி வாய் பொத்திக்-கெஞ்சவைத்தாய் கண்ணனை
உரலில் கட்டி வாய் பொத்திக்-கெஞ்சவைத்தாய் தாயே
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
..............
சனகாதியர் தவ யோகம் செய்து
சனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
சனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
சாதித்ததை புனிதமாக்கி எளிதில் பெற
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மாவென்றழைக்க
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மாவென்றழைக்க
என்ன தவம் செய்தனை ................

No comments:

Post a Comment