ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Thursday, January 27, 2011

வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்

வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே
உள்ளம் குழையுதடி கிளியே

ஊனும் உருகுதடி கிளியே

ஊனும் உருகுதடி கிளியே

ஊனும் உருகுதடி கிளியே

ஊனும் உருகுதடி


மாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன

மாடு மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன

கோடி செம்பொன் போனால் என்ன கிளியே

கோடி செம்பொன் போனால் என்ன கிளியே

கோடி செம்பொன் போனால் என்ன கிளியே

குறு நகை போதுமடி முருகன் குறு நகை போதுமடி
முருகன் குறு நகை போதுமடி அய்யன் குறு நகை போதுமடி


கூடி குலாவினொக்க குகனோடு வாழ்ந்ததெல்லாம்

கூடி குலாவினொக்க குகனோடு வாழ்ந்ததெல்லாம்

வேடிக்கை அல்லாதடி கிளியே

வேடிக்கை அல்லாதடி கிளியே
வேடிக்கை அல்லாதடி கிளியே

வெகு நாளை பந்தமடி கிளியே

வெகு நாளை பந்தமடி கிளியே

வெகு நாளை பந்தமடி கிளியே


[மலை வடிவேழர்க்கு வரிசையில் நான் எழுதும்

மலை வடிவேழர்க்கு வரிசையில் நான் எழுதும்

ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
ஓலைக் -கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே கிளியே
உள்ளமும் கிருக்கச்கிதே ]


எங்கும் நிறைந்டிருப்பொன் எட்டியும் எட்டாதிருப்பொன்

எங்கும் நிறைந்டிருப்பொன் எட்டியும் எட்டாதிருப்பொன்
கும்கும வர்ணனடி கிளியே
கும்கும வர்ணனடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி கிளியே
குமரப் -பெருமானடி
குமரப் -பெருமானடி
குமரப் -பெருமானடி

No comments:

Post a Comment